ARVI LYRICS
Sunday, March 28, 2021
Validation (சரிபார்த்தல்)
கடந்து போனதை
மனது
மறுபரிசீலனை செய்கிறது....!
Monday, March 22, 2021
இசை
திடீர் மழையில்
காய்ந்த சருகுகளின்
ஓசை....!
Wednesday, March 17, 2021
சூழ்நிலை
அர்த்தமில்லா கோபங்களும்
சில தருணங்களில்
நம்முள் நீடிக்கிறது..!
Friday, March 12, 2021
Mandatory (கட்டாயம்)
பிடித்தும்
பிடிக்காமலும்
கடந்துப்போன நிமிடங்களுடன்
கரையும் வாழ்க்கை.....!
வலிகள்
என்னை துரத்தும் வலிகளால்
இரவுகள் தூங்கினாலும் நான் தூங்கவில்லை....!
கடந்து போகும்
வலிகளால்
நான் வலிமையும் அடைகிறேன்.....!
வலிகள் உள்ள வெளியில்
வழி தேடி அடைந்து வாழ்வேன்.......!
Friday, February 26, 2021
மனது
பிடித்தது பிடிக்காதது
அனைத்தும் நிறுத்தி வைக்கும்(parking)
ஒர் இடம்.....!
Saturday, February 13, 2021
நேரம்
என் நாழிகைக்குள் புகுந்த
அவள்
என் பொழுதுகளை தீர்மானிக்கிறாள்....!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!