Sunday, February 14, 2016

வண்ண நிழல்


என்  இமை கதவுகளை
மூடிய பொழுதுகளிலும்
அவளின் நடமாட்டம்....!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!