Monday, February 22, 2016

நேர்காணல்


பல  நிமிடங்கள்
அவளின் விழிகளில் விழந்தும்
நான் இன்னும்  தேர்வாகவில்லை......!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!