Wednesday, July 31, 2019

ருசி


பசிக்காத தருணத்திலும்
மனமெங்கும் மணக்கிறது
பிடித்த உணவை உண்ணும் பொழுது....!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!