Thursday, August 1, 2019

வழிகாட்டி


அவளின்
நேர்கொண்ட பார்வையில்
என் சாலைகள் பயணப்படுகிறது...!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!