Saturday, September 18, 2010

மனஸ்தாபம்


உன்னை
கொண்டாடும் உரிமைக்காக
எனக்கும்
என் விழிகளுக்கும்....!

Wednesday, September 1, 2010

கனவுகள்

என்னை பற்றிய
கனவுகளை நீ
சொன்னதே இல்லை
வெட்கத்தாலா ?
வேட்கையாலா ?

Monday, August 23, 2010

ஜலதோஷம்

மழையில் குடை விரித்து
நடந்த போதும்
சில சாரல்கள் என் மீது......!

Saturday, August 14, 2010

செய்தித்தாள்

தினமும்
உன் விழி தான்
தலைப்புச்செய்தி
பரபரப்பில் நான் ....!

Tuesday, August 10, 2010

விலைவாசி


தங்கம் மட்டும் தான்
ஏறுகிறது
பெண்ணிலும்
ஊடகங்களால் கண்ணிலும்...!

தமிழ் (செம்மொழி மாநாடு)

மாநாடுகளாய் கலையாமல்
மனதுடன் கலந்துதிருங்கள்

Thursday, August 5, 2010

முதியோர் இல்லம்


வாழ்ந்து விட்ட இளமையும்
வளர்த்து விட்ட இளமையும்

அசை போடும் இடம்

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!