Wednesday, March 9, 2011

மகளிர் தினம்

 இந்த நொடியை உணர்கிறேன்
என் அம்மாவால் .......!

Wednesday, March 2, 2011

சம்மதம்

நம் திருமணத்தை
பதிவு செய்ய
சார்பதிவாளர்  அலுவலகம் கூட
காத்துகிடக்கிறது.....!

Wednesday, February 23, 2011

உலக கோப்பை 2011

அடித்து பிடிக்க வேண்டும்

அடிக்க வேண்டும்
அடித்த உடேன பிடிக்கவேண்டும்
பிடித்த உடேன அடிக்கவேண்டும்
கோப்பைக்காக மட்டும்  அல்ல நாட்டுக்காகவும்!

இந்திய அணி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Friday, February 4, 2011

படிக்காதவன்

உன்னை பற்றி
தினமும்  வாசிக்கிறேன்
முடிக்க முடிந்தும்  முடியாமல் ....!




Friday, January 21, 2011

18 வது தெரு

உன்னை பற்றி 
நான் சேமித்து   வைத்து இருப்பதில் 
இதுவும்  உண்டு


Thursday, January 13, 2011

விவசாயி

இவர்களால் தான்
பொங்கலும் கரும்பும்
கிடைத்தது ....!

அனைவர்க்கும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் .

Sunday, January 9, 2011

மார்கழி


பரம்பரை பரம்பரையாக

பனிக்கு பூக்கள் மீது காதல்

பேச்சு வார்த்தை முடிவதற்குள்

சூர்யவம்சதின் பார்வை ....!


காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!