Thursday, October 31, 2013



தித்திக்கும் இனிப்புகள்
பள பளக்கும் மத்தாப்புக்கள்  ஜொலிக்கும் புத்தாடைகள்
பரபரக்கும் சாலைகள் பரிமாறும் வாழ்த்துக்கள்

வெடிக்கும் வாண வேடிக்கைகள்  
நிரம்பும்  பேருந்து /புகை வண்டி இருக்கைகள்
பரஸ்பரம்  பரவும் வேலைகள்
சினேகமாகும் சிரிப்ப்புகள்
கலந்து  இந்த திப ஒளி  திருநாள்  
ஓயாத மகிழ்வைதர மனதார வாழ்த்துகிறேன்

Friday, October 25, 2013

இரண்டாம் உலகம்

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQNVb9802-70oMyjtVOajnR8gUiYdr_Sb6j7FcT62v1CVmwpsqdbAதினமும்
என் மகளின் பள்ளிச்சர்ந்த
விவரிப்புகள் என்னையும்
அவளின் சக தோழனாக
மாற்றியது ..!

Saturday, October 19, 2013

நிறப்பிரிகை(Dispersion)

அவள் விழிகளால் 

வருடிய நாட்கள்  மட்டும் 

நிறங்களால்  நிரம்பி வழிகிறது ..!

Monday, September 9, 2013

நேரப் பெயர்ச்சி 

அவளின் பார்வையால் 
என்னை கடக்கும் 
ராகு காலங்கள் கூட 
ராசியான காலங்களாகிறது.......!
 

Monday, June 17, 2013

கிரிக்கெட்

வெற்றி தாகம் உள்ளவருக்காக 
மழை நனைத்தது
கொண்டே இருக்கிறது
ICC champion trophy கோப்பையய்  ......!

Friday, March 15, 2013

தீவிரவாதம்

நீயும்
தீவிரவாதிதான்
கண்ணை திறந்த்ந்தே
என் மீது
தாக்குதல் நடத்துவதால் ..............!

Thursday, November 22, 2012


                                   குடிநீர் 


வறண்ட என் வாய்வழி  சாலையில்
மழையாய்   பொழிந்தாய் .....!
என் செல்கள்  எல்லாம் உயிர்
வாழ வழி செய்தாய் ....!
என் உடல் இயங்க உன்
ஓட்டமும் அவசியமானது......!
நீ  இன்றி வாழவில்லை 
நீ இன்றி வாழ்வில்லை ......!










காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!