Friday, April 27, 2018

ஒலி

அவளின்  மெளன மொழியாவும் காற்றில் கலந்து
என்னுள் வந்து கரைகிறது....!

Tuesday, April 10, 2018

வெயில்


அவளுடனான
பொழுதுகளில் மட்டும்
குளுமை அடைகிறேன்....!

Wednesday, March 28, 2018

புரிதல்

மழையாய் நனைத்து
வெயிலாய் காய்ந்து
பனியாய் படர்ந்து
என்னுள் வியாபிக்கிறாள்...!

Monday, March 19, 2018

வறட்சி

மௌன மழையில் 
நனைகிறேன் நானும் நகரமும்...!

Wednesday, March 14, 2018

முணுமுணுப்பு

பேசினாலும் பேசாவிட்டாலும் அவளை சார்ந்த
மொழி என்னுள்  ஒலிக்கிறது.....!

Friday, March 9, 2018

பிரிவு

அவளை தவறவிடும்
பொழுதுகளில்
என்னுடனே உலவுகிறது 
அவளின் நினைவுகள்....!

Saturday, February 17, 2018

இசை

பேசிய வார்த்தைகளும்
மௌன வார்த்தைகளும்
என்னுள் ஒலிக்கிறது...!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!