ARVI LYRICS
Wednesday, February 23, 2011
உலக கோப்பை 2011
அடித்து பிடிக்க வேண்டும்
அடிக்க வேண்டும்
அடித்த உடேன பிடிக்கவேண்டும்
பிடித்த உடேன அடிக்கவேண்டும்
கோப்பைக்காக மட்டும் அல்ல நாட்டுக்காகவும்!
இந்திய அணி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Friday, February 4, 2011
படிக்காதவன்
உன்னை பற்றி
தினமும் வாசிக்கிறேன்
முடிக்க முடிந்தும் முடியாமல் ....!
Friday, January 21, 2011
18 வது தெரு
உன்னை பற்றி
நான் சேமித்து வைத்து இருப்பதில்
இதுவும் உண்டு
Thursday, January 13, 2011
விவசாயி
இவர்களால் தான்
பொங்கலும் கரும்பும்
கிடைத்தது ....!
அனைவர்க்கும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்
.
Sunday, January 9, 2011
மார்கழி
பரம்பரை பரம்பரையாக
பனிக்கு பூக்கள்
மீது காதல்
பேச்சு வார்த்தை முடிவதற்குள்
சூர்யவம்சதின்
பார்வை ....!
Tuesday, December 28, 2010
சுவடுகள்
என்னை கடந்த நிமிடங்களின்
ஞாபகங்களை தேக்கிவைத்து விட்டு
கிழித்து விடுகிறேன் முதல் நாளை
உணர்த்திய
நாள்காட்டியின் தாளை.......!
உங்களுக்கு புதிய ஞாபகங்கள்
தொடரட்டும் ......
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
Wednesday, November 17, 2010
மௌன வார்த்தைகள்
மலர்கள் மலரும் ஓசை கேட்டு பழகி போன
எனக்கு
உன் இதழ் பேசா வார்த்தைகள் தெரிய வாய்ப்பில்லை
இருந்தும்
உன் இமை மூடும் நேரங்களின் எல்லா
வார்த்தைகளும் புரிகிறது .
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
UPI(ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம்) (Unified Payments Interface)
முகவரி தேடி கணக்கிட்டு பணத்தை வழங்கும் பெட்டகம்....!
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
புன்னகை
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!