Wednesday, June 30, 2010

C = SHE

என்னால் மட்டும் தான்
சுவாசிக்க முடிகிறது
நீ விடும் C02 வை ,
அதில் கலந்து இருப்பது நீயம் (c) o2 உம்.

Monday, June 7, 2010

THIRUMANAM

திருமணம்

நானும் நீயுமாக
நடந்த கனவில்
இன்று எத்தனயோ கூட்டம் !

Saturday, June 5, 2010

கவிதை

உணர தொடங்கிய
நாள் முதல்
கவிதை (க்க) தொடங்கியது என்(நூல்)னுள் !

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!