Monday, July 19, 2021

Mobile contacts (கைபேசி தொடர்புகள்)


பெயரை  சேமிக்க
எண்களும்
எண்ணங்களும் 
 தீர்மானிக்கிறது....!

Sunday, July 18, 2021

எண்முறைக் கையொப்பம் (Digital signature)



மின்னணுவில்
ரகசியமாய்
பாதுகாப்புடன் நடக்கும் 
பரிவர்த்தனை ..!

Sunday, July 11, 2021

சவால்


கனவுகளும்
கவலைகளும்
வியாபித்திருக்கும் வாழ்க்கை...!

Tuesday, July 6, 2021

அனுபவம்


மறுபரிசீலனை செய்யும்
கடந்து போன 
கோபங்கள்யாவும் 
கற்று கொடுக்கிறது....!

Friday, July 2, 2021

மேலதிக ஊடக சேவை (Over-the-top media service) OTT


புதிதாய் 
இல்லம் புகுந்து
உள்ளம் கவர்கிறது...!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!