Friday, October 22, 2010

விழி ஈர்ப்பு

நண்பர் ஒருத்தர் கொடுத்த கமெண்ட்ஸ் என்ன இது மாதிரி எழுத வைத்தது

(உங்களோட கமெண்ட்ஸ் ரொம்ப முக்கியம் ) புது முயற்சி எடுத்து இருக்கிறேன்

எனது முதல் கதை முதல் பாடல் .............

நம்ம ஹீரோ அதாங்க இந்த படத்தோட( படம் எடுக்கற அளவுக்கு பணம் இல்லைங்க ,நாம சன் பிச்சர் தான் பாக்க முடியும் , நம்ல பாக்க டைம் வருனும்ங்க ) கதாநாயகன் ரொம்ப நாளா வேலை தேடினார்.அப்புறம் ஒரு வழியா கிடைத்தது. நல்ல வேலை டெபிட் கார்டு (கை ) நிறைய சம்பளம். உழைத்து முன்னுக்கு வரலாமுன்னு பார்த்த முன்னாடி அழகான பொண்ணு ( அதுவும் முன்னேறும் போல ) ரெண்டு பேரும் லட்சியத்த அடைஞ்சாங்க.இந்த situation சாங் போட சொல்லி டைரக்டர் (படிக்கிற நீங்க தான்,கதைய மாத்தனும் நினச்சா மாத்துங்க என் தெரியுமா நீங்க தான் டைரக்டர் அச்சே )

சாங்:

அதிகாலை
ஒரு விழி இரு விழி
ஒரு விழி இரு விழி

ஒரு விழி
விழித்தவுடன் காபி
இரு விழியுடன் செய்திதாள்
தேட தேட வேலை தேடும் நெஞ்சம்

வட்டமிட்டேன் செய்திதாளில்
பின் அந்த இடத்திலும் ........!
அவர்கள் பேசினார்கள் நானும் பேசினேன் .....
என்னை ஏனோ ஏனோ
தேர்ந்து எடுத்தார்கள் .!

மனதுக்கு பிடித்து போன வேலை
அந்த வேலை
அந்த வேளை
அவளை சந்தித்த வேளை

ஒரு விழி இரு விழி
ஒரு விழி இரு விழி

இரு விழிகளும் பேசிய வேளை
பழகிவிட்ட பின்னும் சேர்ந்து உழைத்து
உயர்ந்து வந்தது எங்கள் கம்பெனி
அவள் என் compnian ஆனால்

வாழ்கை மாறிப்போனது
என் வாழ்வு மாறிப்போனது .........!
ஒரு விழி இரு விழி
ஒரு விழி இரு விழி




Wednesday, October 20, 2010

தெரு விளக்கு


ஒய்வு
கேட்டதில்லை
எப்பொதும் இரவு பணி......!

Wednesday, October 13, 2010

நகரமயமாதல்


என் கிராமமும்
நகரமயமாகிறது
அறுவடைக்கு ஆள் மட்டுமல்ல
நிலத்தையும் காணவில்லை....!

நண்பேன்டா


கஷ்டத்தில் கலந்து
இஷ்டத்தில் இணைந்து
உறவுகளை மீறிய
ஜீவன்......!

விழி மொழி


அகராதியில்
தேடியும்
கிடைக்காத
பொருள்.......!

Saturday, October 2, 2010

ipod


என்னுடன் பேசி கொண்டே



இருக்கிறது



நான் மௌனமாகும் பொழுது .....!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!