Thursday, September 17, 2015

வலிக்காத முள்

அவளுக்காக
காத்திருக்கும்  பொழதுகளில்
என்னுள் நீள்கிறது
நிமிட முள்.

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!