Sunday, July 19, 2015

QR CODE ( விரைவு எதிர்வினை- Quick Response)

அவள்  விழியால்
பெற்ற
வெள்ளை நிறத்தின் கறுப்பு வடிவங்களை
இதயத்தால் வாசிக்கப்படுகிறது ............!

Inline image 2

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!