Sunday, January 31, 2021

பிரமிப்பு



கடந்து போகையில்
சில தருணங்களில்
இயற்கை நடத்தும் விளையாட்டு...!

Saturday, January 16, 2021

Returned Letter Office (RLO) மனது


சேராத கடிதங்கள்யாவும்
மனதால் பலமுறை
படிக்கப்படுக்கிறது....!

Friday, January 8, 2021

மனது



எதிர்பாராத மழைகள்யாவும் 
ஒரு நொடி
ரசிக்க வைக்கிறது......!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!