Saturday, July 21, 2018

ஸாரி

மகளின்
ஒற்றை வார்த்தைக்குள்
மொத்த கோபங்களும் புன்னகைக்கின்றன.....!

Tuesday, July 17, 2018

வண்ணம்


என் நாட்களின் நிறங்களை
அவள்  தீர்மானிக்கிறாள்...!

Friday, July 6, 2018

சேமிப்பு

அவளால் கணக்கிலடங்கா கனவுகளும் நினைவுகளும் என்னுள் பரவிக்கிடக்கிறது....!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!