Tuesday, January 29, 2019

இசை

என் கனவிலும்
நிரம்பி வழிகிறது
அவளின் குரல்....!

Monday, January 21, 2019

பனி

போர்வையில்
ஒளிந்திருக்கும் பொழுதும்
என்னை துரத்தி தீண்டுகிறது...!

Thursday, January 17, 2019

பயணம்

அவள் என்னுள் 
வழியெங்கும் தொடர்கிறாள்
நிழலாய்....!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!