Tuesday, April 28, 2020

அனுபவம்



வெற்றிகளும்
தோல்விகளும் நமக்கு
கற்றுத்தரும் பாடம்.....!

Saturday, April 25, 2020

கவிதைகள்



நீளும் தனிமையில்
சில சில தோன்றி
மறைகிறது....!

Tuesday, April 14, 2020

Headset காதொலிப்பான்



இசையால்
வாழ்வின் தருணத்தை
மெருகூட்டுகிறது

Thursday, April 9, 2020

பிரிவு



மௌனமாக நகர்ந்தாலும்
உள்ளுக்குள் 
பல உரையாடல்களை 
பேசி கொண்டேயிருக்கிறது..!

Friday, April 3, 2020

விடுமுறை



அலுவலக கட்டளைகள்
ஆர்பரிக்கும் கோப்புகள்
இறுகிய முகங்கள்
மனதை அழத்தும்
அடுத்த கட்ட நிலையின்றி 
இளைப்பாறுகிறேன்.....!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!