Sunday, May 29, 2011

கோடை விடுமுறை

கோடை விடுமுறைக்கு
பயப்படுகிறேன்
அம்மாவின் அதட்டல்  அதிகரிக்கும் என்று ...!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!