Wednesday, July 28, 2010

மௌனம்

பேசும் பொழுது
அடிக்கடி மௌனமாகிறாய் ......
என் பேச்சை கேட்கவா?
என்னை பேசவைத்து கேட்கவா ?

Tuesday, July 20, 2010

விடுமுறை

உன் விடுமுறை
நாட்களின் மறுநாள் கணக்கிறேன்

உன்னை காண நொடிகளை தாங்கியதால்

Saturday, July 17, 2010

கனவு இல்லம்

அழகான வீடு......
அறுவடை நிறைய நடந்த
நிலத்தின் மீது
என் கெட்டகனவு!

Monday, July 5, 2010

பிடிக்காதது

நிலம்

நீர்

காற்று

அவளை பாதிப்பதால்....

பிடித்தது

நிலம்

நீர்

காற்று

அவளை ஸ்பரிசிப்பதால்.


Friday, July 2, 2010

பயணம்

பரிசோதனைக்குட்படது
பயணச்சீட்டு மட்டுமல்ல

உன்னுடன்
பயணிக்காத நாட்களும் !

Thursday, July 1, 2010

TELEVISION


அவனை இவன் விற்க


இவனை அவன் விற்க

இல்லத்தில்

மனித மனங்கள் விற்பனையாகிறது.





MOBILE

என் மௌன விரதத்திற்கு
தடை விதிக்கும்
ஆறாம் விரல்

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!