Friday, June 28, 2019

தூறல்

எங்களின் தாகம் தீர
மண் மீது தொடரட்டும்
மழையின் காதல்....!

Thursday, June 27, 2019

புரிதல்

எண்ணிலடங்கா வார்த்தைகளுக்கள்
சங்கமிக்கும்
சில வார்த்தைகள்

Wednesday, June 19, 2019

தண்ணீர்


அன்று
என்னுள் கலந்து
எங்கும் பரவிக்கிடந்தது
இன்று தேடியும் கிடைக்கவில்லை....
சுயநல மனிதனின் இக்கால சாதனை.....!

Sunday, June 16, 2019

இந்தியா - பாகிஸ்தான்

கிரிக்கெட்டை
அப்பாவுடன் பார்த்து ரசித்த
வெற்றிகள் தொடர்கிறது.....!

தந்தையர் தின வாழ்த்துகள்

Friday, June 14, 2019

கிரிக்கெட்

இங்கு தண்ணீர் இல்லாமல்  தவிக்கிறோம்
அங்கு தண்ணீரில் தவிக்கிறது...!

Sunday, June 2, 2019

ஆதிக்கம்

மரங்களை வீழ்த்தி
மழையை தேடுகிறேம்....!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!