Wednesday, September 22, 2021

Wednesday, September 15, 2021

மனப்பான்மை (attitude)


குறையாத உற்சாகம் மட்டுமே 
நம்மை இயக்கும்
நேர்மறையான சக்தி...!

Friday, September 10, 2021

Mentor (வழிகாட்டி)


ஆகச்சிறந்த 
மனதுக்கு மட்டும்
தெரிந்த பாதை.....!

Wednesday, September 1, 2021

நடை


இலக்கை நோக்கி
நகரும் வாழ்க்கை...!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!