ARVI LYRICS
Tuesday, December 28, 2010
சுவடுகள்
என்னை கடந்த நிமிடங்களின்
ஞாபகங்களை தேக்கிவைத்து விட்டு
கிழித்து விடுகிறேன் முதல் நாளை
உணர்த்திய
நாள்காட்டியின் தாளை.......!
உங்களுக்கு புதிய ஞாபகங்கள்
தொடரட்டும் ......
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
(no title)
கவிதை உணர தொடங்கிய நாள் முதல் கவிதை (க்க) தொடங்கியது என்(நூல்)னுள் !
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
UPI(ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம்) (Unified Payments Interface)
முகவரி தேடி கணக்கிட்டு பணத்தை வழங்கும் பெட்டகம்....!