Saturday, August 31, 2019

அலாரம்

என்னை எழப்பி விட
தூங்காமல்
இயங்குகிறது....!

Thursday, August 29, 2019

நட்பு

நமக்கே தெரியாத
பிழைகளையும்
தெரிந்த திறமைகளையும்
அக்கறையடன்
அலசும் ஜீவன்...!

Saturday, August 24, 2019

முடிச் சாயம் (hair dye)

நிலைத்து 
நிற்காத பொழுதும்
வயதை 
மாற்றி காட்டுகிறது...!

Monday, August 19, 2019

நேரம்


பிறக்கும் நிமிடங்கள்யாவும்
அவளின் இசையாய்
துடிக்கிறது.....!

Saturday, August 17, 2019

நிகழ்நிலை (status)

சில தருணங்களில்
மனதின்
எண்ணங்களை பிரதிபலிக்கிறது....!

WhatsApp Status

Sunday, August 11, 2019

இணைய தளம்

இரு விழிகளை
கைது செய்து
என் பொழுதுகளை
வீணடிக்கிறது...!

Thursday, August 1, 2019

வழிகாட்டி


அவளின்
நேர்கொண்ட பார்வையில்
என் சாலைகள் பயணப்படுகிறது...!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!