Sunday, September 29, 2019

தடங்காட்டி (Global Positioning System - GPS)

எனக்கு
தெரிந்த சாலைகளையும்
தெரியாத சாலைகளையும்
தெரிந்த வழிகாட்டி....!

Wednesday, September 25, 2019

கனவு


ஆழ்ந்த உறக்கத்தில்
ஒளியும் ஒலியுமாய்
சில காட்சிகள்...!

Thursday, September 19, 2019

பிம்பம்

காணும்போது
ஏமாற்றாமல் 
என்னை பிரதிபலிக்கும்
முகம் பார்க்கும் கண்ணாடி....!

Monday, September 9, 2019

மகிழ்ச்சி

மகளிடம் தோற்றாலும்
கிடைக்கும்
உணர்வு...!

Friday, September 6, 2019

கனவு

தூக்கத்தில்  காட்சிகள்யாவும்
குறும் படமாய் நகர்கிறது
விழிகள் திறந்தவுடன் மறைகிறது.....!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!