Wednesday, April 6, 2016

கட்சி கொடி

        என் சாலையோரம் வண்ணங்களாக பறக்கிறது மனதை வருடிய
வண்ணத்திற்கு
என்  வாக்குகள்....!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!