Tuesday, October 24, 2017

பிம்பம்

விழி வழியே
அவள் கடந்தும்
மறையவில்லை.....!

Wednesday, October 18, 2017

தீபாவளி


ஓலி  ஓளி
வெடியாகாவும்
வண்ண வண்ண புத்தாடையாகவும்
திகட்டா இனிப்பாகவும்
தீப ஓளி இனிதாக ஓளிரட்டும்




Tuesday, October 10, 2017

சாரல்

என்னுள் மழைத்துளியாய்
நுழைந்து ஜலதோசமாய் தொடர்கிறாள்...!

Monday, October 2, 2017

விடுமுறை

இலக்கின்றி
நீள்கிறது
எனது சாலைகள்...!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!